உதடு கருப்பா இருக்கா? இதை செய்யுங்க....

உதடு கருப்பா இருக்கா? இதை செய்யுங்க....

பீட்ரூட்டை துண்டாக நறுக்கி அதை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியானதும், அந்த பீட்ரூட் துண்டுகளை எடுத்து உதடுகள் மீது 2 நிமிடம் மசாஜ் செய்து,
பின் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்தால், உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும். மேலும்,
தினமும் இரவில் படுப்பதற்கும் முன்பு எலுமிச்சை சாற்றில், சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி தினமும் செய்தால் சிவப்பாய் மாறும்.

Comments

Popular posts from this blog

உங்கள் கை,கால்களில் தேவையற்ற முடி வளருதா? இதை செய்யுங்க

Do you know about kalamkari?

What is sensitive skin?