முழங்கை கருப்பு இனி இல்லை
உங்க முழங்கை கருப்பு மாறனுமா?
அனைவருக்கும் உள்ள முக்கிய அழகு பாதிப்புகளில் ஒன்று முழங்கை கருப்பாக, சொர சொரப்பாக இருப்பது.
இந்த பிரச்சினைக்கு எளிமையாக வீட்டிலேயே தீர்வு காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கை கழுவினால் முழங்கை கருப்பு மாறும்.
தினமும் அல்லது வாரம் இரண்டு முறை செய்யலாம்.
Comments
Post a Comment