கருப்பு கைகள் சிவக்க இந்த பேக் போடனும்

முள்ளங்கி பேக்


  • 5 முதல் 6 ஸ்பூன் துருவிய முள்ளங்கியை எடுத்துக் கொள்ள வேண்டும். 


  • அத்துடன் சிறிது தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை கைகளின் மீது மசாஜ் செய்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர், மிதமான சூடு உள்ள நீரினால் கழுவ வேண்டும். 

    • கருத்த கைகளை சரி செய்ய இது ஒரு சிறந்த முறையாகும்.


      Comments