அழகான இமைகள் வேண்டுமா?

கண்களுக்கு இயற்கை முறையில் சுருளாக இமைகள் வேண்டுமா. இரவு தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும் கலந்து இமைகளில் தடவி படுத்துக் கொள்ளுங்கள்.


காலையில், வாசலினை இமைகளில் லேசாக தடவினால்,விரிந்த அழகான இமைகள் கிடைக்கும். நாளடைவில் இமைகளிலும் வளர்ச்சி அதிகமாய் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

Do you know about kalamkari?

உங்கள் கை,கால்களில் தேவையற்ற முடி வளருதா? இதை செய்யுங்க

What is sensitive skin?