இனி நேச்சுரல் ஸ்கரப் யூஸ் பன்னுங்க

நேச்சுரல் ஸ்கரப் : 

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது போலவே இயற்கையான ஸ்கரப், கோதுமை தவிடு, கடலை மாவு, சர்க்கரை ஆகியவ்ற்றை உபயோகிக்கலாம். ஆனால் அதிகமாய் தேய்க்கக் கூடாது. இதனால் சருமம் பாதிக்கப்படும். வாரம் 2 முறை செய்தால் போதுமானது.


Comments

Popular posts from this blog

How to remove blackness of knees and elbow?

Five tip for winter skin tan

புசு புசு கன்னம் வேண்டுமா?