நேச்சுரல் லிப்ஸ்டிக் வீட்டிலேயே செய்யுங்க
பீட்ரூட் சாறு எடுத்து, அதில் சில சொட்டு தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் தேன் மெழுகு கலந்து, உதட்டில் உபயோகப்படுத்துங்கள்.
காய்ந்ததும் மின்னும் சிவந்த உதடு கிடைக்கும். அடர் நிறம் வேண்டாம், லேசான நிறம் வேண்டுமென்றால், பீட்ரூட்டிற்கு பதிலாக, மாதுளை சாறினை உபயோகப்படுத்தலாம்.
உபயோகப்படுத்திய பின் அந்த கலவையை மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். நீண்ட நாட்களுக்கு வரும்.


Comments
Post a Comment