"ப்ரைமர்" எப்படி யூஸ் பன்னனும்?
"ப்ரைமர்"
ப்ரைமர் உபயோகப்படுத்துவதால் உங்களுடைய மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் பாதுகாக்கலாம்.
இந்த ப்ரைமர்கள் வெவ்வேறு ஸ்கின் நிறத்திற்கு ஏற்றவாறு கிடைக்கறது.உங்கள் நிறத்திற்கு ஏற்ற ப்ரைமரை தேர்வு செய்வதன் மூலம் அழகான பொலிவு பெறலாம்.
ப்ரைமரின் வேலை
ப்ரைமர் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை மிருதுவாக்கி உங்கள் மேக்கப்பிற்கு ஒரு பவுண்டேஷன் மாதிரி செயல்படுகிறது. இவை உங்கள் மேக்கப் நீண்ட நேரம் நிலைத்திருக்கவும் உதவுகிறது. சிறிதளவு ப்ரைமரை எடுத்து உங்கள் முகம் மற்றும் அப்ளே செய்து கொள்ளுங்கள். மேக்கப் அப்படியே இருக்கும்.
Comments
Post a Comment