குழந்தை போல சருமம் வேண்டுமா?
குழந்தை போல பட்டு சருமம் பெற பாதாம் எண்ணெய் உபயோக படுத்துங்கள்.
பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் சருமம் மென்மையாகும். மேழும் எந்த சரும பிரச்சினையும் அனுகாது. வறண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது.
Comments
Post a Comment