உடனடியாக பருக்களை மறைக்க இதை டிரை பன்னுங்க
மூன்று வழிகளில் பருக்களை மறைத்தல் வேகமாக ஓடும் நேரத்தில் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை எல்லாம் மறைக்க முடியாமல் போகிடும்.
அதை எப்படி மறைப்பது என்ற நினைப்பிலே நேரம் போய்விடும். எனவே உங்கள் பருக்களை மறைக்க வேகமான 3 ட்ரிக்ஸ், முதலில் அதன் மேல் லேசான பவுண்டேஷன், அப்புறம் கண்சீலர் அப்ளே பண்ணுங்க.
கடைசியில் அந்த பகுதியை சுற்றி பவுடர் அப்ளே பண்ணா போதும் உங்கள் பருக்கள் துணிப்பாக தெரியாது.
Comments
Post a Comment